Map Graph

ஸ்கந்தவரோதயா கல்லூரி

ஸ்கந்தவரோதயா கல்லூரி(Skandavarodaya College) யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கந்தரோடை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கந்தரோடை கிராமத்தில் வந்துதித்த பெரியார் கந்தையா உபாத்தியாயரினாலே 1894ம் வருடம் ஸ்கந்தவரோதயா கல்லூரி தாபிக்கப்பட்டது. தாபிக்கப்பட்ட காலத்தே முகாமையாளர்களாக அமர்ந்திருந்து இப்பாடசாலையினை வளர்த்த பெருமை திரு சீனிவாசகம் மற்றும் நாகநாதன் என்போரையே சாரும்.

Read article
படிமம்:Logo_Skandavarodaya_College.jpg